1. கணக்கியல் கல்வி ஒரு லாப நோக்கம் அல்லாத அமைப்பு. அதன் நோக்கம் கணக்கியல் , நிதி மற்றும் கல்வி அறிவை பரப்புவது. இந்த தளம் இலவசமாக படிப்ப...
1. கணக்கியல் கல்வி ஒரு லாப நோக்கம் அல்லாத அமைப்பு. அதன் நோக்கம் கணக்கியல், நிதி மற்றும் கல்வி அறிவை பரப்புவது. இந்த தளம் இலவசமாக படிப்பதற்க்காக உருவாக்கப்ப்ட்டது.
2. கணக்கியல் கல்வியில் ஒவ்வொரு கட்டுரையிலும் அதன் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடங்கிய இணைப்புகள் மூலம் அறிய வகை செய்ய பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் கணக்கியல் கல்வியில் சி.எஸ் (CS) பாடத்திட்டங்கள் படிக்கும் போது, அதன் அனைத்து தலைப்புகள் தொடர்பான இணைப்புகளை காணலாம்.
3. நீங்கள் கணக்கியலில், மிகவும் எளிமையான வார்த்தைகளில் எந்த சிக்கலான தலைப்புகளையும் அறிய விரும்பினால் உங்களுக்கு கணக்கியல் கல்வி சிறந்த தளமாக இருக்கும்.
4. கணக்கியல் கல்வியின் பல்வேறு கணக்கியல் குறிப்புகள், கூகுளின் தேடுபொறி தளத்தில் முதல் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணத்திற்க்கு நிதி மேலாண்மை குறிப்புகளை தேடவும்.
5. கணக்கியலில் உங்கள் அறிவை அதிகமாக்க இது ஒரு சிறந்த தளம்.
6. கணக்கியல் கல்வி தளத்தில் உங்களுடைய அனைத்து விதமான கணக்கியல் சந்தேகங்களுக்கு தீர்வு இருக்கிறது. உங்களுக்கு கணக்கியலில் பிரச்சனைகள் எதுவாயிருந்தாலும் இத்தளத்தை அணுகி கேள்வி-பதில் பகுதியில் தெரிவிக்கலாம். உங்களுக்கான தீர்வுகளை தீர்வுகள் பகுதியில் காணலாம்.
Read it in English at here.