Archive Pages Design$type=blogging

பைனான்ஸ் கல்வி னின் வரலாறு

பைனான்ஸ் கல்வி னின் வரலாறு ஜனவரி 19 ஆம் நாள் 2008 ல் ஆரம்பமானது.  வினோத் குமார் அவர்கள் இணையதள வழியாக மாணவர்களுக்கு கணக்கியலை, கட்டுரைகள்,...

பைனான்ஸ் கல்வி னின் வரலாறு ஜனவரி 19 ஆம் நாள் 2008 ல் ஆரம்பமானது.  வினோத் குமார் அவர்கள் இணையதள வழியாக மாணவர்களுக்கு கணக்கியலை, கட்டுரைகள், கணக்கியல் பாடங்கள் மற்றும் கணக்கியலின் வினாக்களுக்கு தீர்வுகளின் மூலமாக கற்ப்பித்து வருகிறார்.


நிறுவியது (2008)



Vinod Kumar 

பைனான்ஸ் கல்வி
வினோத் குமார் அவர்களால் ஆரம்பிக்க பட்டது.  அவர் ஏற்கனவே ஒரு கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருந்தார்.  அவர் இந்த கல்வி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்க்கு முன்பு கணக்கியல், நிதி மற்றும் கணிணி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  இந்த இணையதளம் பிறகு வந்த மாதங்களில் உருவாக்கப் பட்டது.  ஆரம்பத்தில் இதில் உள்ள கட்டுரைகள் ஒரு இணையதளத்திற்க்காக எழுதப்பட்டது.  மொத்தம் 50 கட்டுரைகளுக்கு $20 என்று பேசப்பட்டு email மூலமாக அனைத்தும் அனுப்பி வைக்க பட்டது.  ஆனால் அந்த இணையதளத்தின் உரிமையாளர் அதற்க்கான பணத்தை கொடுக்கவில்லை.  ஏன் என்று கேட்டு அனுப்பிய email களுக்கும் பதில் இல்லை.  வினோத் குமார் தனது கடைசி email ல் அதற்க்காக நன்றி தெரிவித்தார் ஏனென்றால் அதனால் தான் 50 கட்டுரைகளை குறைந்த கால அவகாசத்தில் எழுத முடிந்தது.  மேலும் அதனால் அவர் அதிகமாக கற்றுக் கொள்ள முடிந்தது.  அந்த கட்டுரைகளை ஜனவரி 2008 மற்றும் பிப்ரவரி 2008 ல் உள்ள பட்டியல்களில் காணலாம்.
அதன் பிறகு அவர் ஏற்கனவே எழுதிய கணக்கியல் கட்டுரைகளை இணையதளத்தில் வெளியிட்டார்.  முதல் கட்டுரையான ‘தன்னம்பிக்கை பெறுவது எப்படி’ 2008 ஆம் ஆண்டு ஜனவரி 19ல் பிரசுரமானது.  அதை நீங்கள் இங்கே காணலாம்.

Screenshot of the site's logo a few months after its launch.


வளர்ச்சி (2010)


2009 ல், பைனான்ஸ் கல்வி ல் “கணக்கியல் முறைகள்”, நிதி, தீர்வுகள் மற்றும் கேள்வி-பதில்கள் ஆகியவை பட்டியலிடப் பட்டன.  மேலும் 34 வகை பிரிவுகள் சேர்க்கப் பட்டன.  அவற்றை வலது புறம் பார்க்கலாம்.  இப்போது இலக்கு நிர்ணியக்க பட்டுவிட்டது.  அதே வருடத்தில் “கணக்கியல் முறைகள்” பாடங்கள், வகுப்புகள் வாரியாக வகைப்படுத்த பட்டன.  அதே வருடத்தில் அனைத்து வகையான நிதியியல் கட்டுரைகள் சேர்க்கப் பட்டன.  அடிப்படை மற்றும் உயர்நிலை பகுதிகள் ‘Infographic’ மூலம் வகைப்படுத்த பட்டது. அது மாணவர்கள் மற்றும் நிதி அறிஞர்களால் பெரிதும் விரும்ப பட்டது.  2010 ல் இந்த தளத்திற்கு ஒரு கஷ்டம் வந்தது.  அது நண்பர் ஒருவரின் உதவியால் சரி செய்யப் பட்டது.  அந்த சம்பவத்தை இங்கே (here) காணலாம்.  முக்கியமாக ஏப்ரல் 2010 ல் 89 கட்டுரைகள் பதிவு செய்ய பட்டது. இதுவே கடந்த 6 வருடங்களில் அதிகமாக பதிவு செய்ய பட்டது.  இரண்டாவதாக வருகையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களால் இத்தளம் சிறப்பு பெற்றது.


கணக்கியல் பாடங்கள், எடுத்துக்காட்டுகள், திறனாய்வு (2011)


2011 ல், கணக்கியல் கற்க என்ற பகுதி பைனான்ஸ் கல்வி தளத்தில் முகப்பு பக்கத்தில் சேர்க்க பட்டது.  இது மூன்று பகுதிகளை கொண்டது.  இதன் மூலம் மாணவர்கள் கணக்கியல் கற்க்கலாம்.  கணக்கியல் பாடங்கள் 2012 ல் சேர்க்க பட்டது.  இதில் மாணவர்கள் கணக்கியலை படிப்படியாக கற்கலாம்.  இரண்டாவது கணக்கியல் எடுத்துக்காட்டுகள், மூன்றாவதாக கணக்கியல் திறனாய்வு சேர்க்க பட்டது.  பயனுள்ள கட்டுரைகள் அவ்வப்போது சேர்க்க பட்டு வருகிறது.  அனைத்தும் படித்து பயன் பெற வேண்டியவை.


தொடரும் வளர்ச்சி (2011 – இன்று வரை)


இந்த கணக்கியல் கல்வி “சிறிய முயற்சிகள் அதிகமான பலன் தரும்” என்ற நோக்கில் ஆரம்பிக்க பட்டது.  2011 ல் இருந்து 2013 வரை, இத்தளம் நிலையான இடத்தை தக்க வைக்க இக்குறிக்கோள் உதவியது.

2012 ஜனவரி 19 ல், இத்தளம் தனது நான்காவது பிறப்பை கொண்டாடியது.
2012 செப்டம்பரில் பைனான்ஸ் கல்வி நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியது.
2013 ஜனவரி 19 ல் இத்தளம் தனது ஐந்தாவது பிறப்பை கொண்டாடியது.


எங்கள் சிறிய முயற்சிகளால் 11,234,460 + 4,363,782 = 15,598,242 பக்கங்கள் பார்வையிடப் பட்டிருக்கின்றன (பைனான்ஸ் கல்வி மற்றும் Svtuition Youtube Channel கணக்கியல் பாடங்கள் videos சேர்த்து).  அனைத்தும் தன்னிச்சையான பார்வையாளர்களால் பார்க்க பட்டவை.  இதுவே இத்தளத்திற்கு சான்றாக விளங்குகிறது.

Please read it at English at here.

COMMENTS

Name

teacher vinod kumar இருப்புநிலை உத்வேகம் ஐந்தொகை கணக்கு வைப்பு செலவு கணக்கு பைனான்ஸ் கல்வி வினோத் குமார்
false
ltr
item
கணக்கியல் கல்வி: பைனான்ஸ் கல்வி னின் வரலாறு
பைனான்ஸ் கல்வி னின் வரலாறு
https://lh5.googleusercontent.com/d5M4ao3O_HRZ6jEZKn1RnmObhHUAMYvIxt3TABFxLjKT0lR6rUqmdSfq02VgYhCL1id3_jlG5jDKe-mwHJJ5_R1OW1WHPdr9YpT0qcYbihbcGWfka7G33BpwvlrXNVIgrRw
https://lh5.googleusercontent.com/d5M4ao3O_HRZ6jEZKn1RnmObhHUAMYvIxt3TABFxLjKT0lR6rUqmdSfq02VgYhCL1id3_jlG5jDKe-mwHJJ5_R1OW1WHPdr9YpT0qcYbihbcGWfka7G33BpwvlrXNVIgrRw=s72-c
கணக்கியல் கல்வி
http://ta.svtuition.org/2013/12/accounting-education-history-in-tamil.html
http://ta.svtuition.org/
http://ta.svtuition.org/
http://ta.svtuition.org/2013/12/accounting-education-history-in-tamil.html
true
8024029832332814303
UTF-8
Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago