ஜனவரி. 2008 ல் , நான் , கணக்கியல் கல்வியை தெடங்கினேன். அடுத்த 3 ஆண்டுகளில் , அது பல மாற்றங்களை கண்டது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு மாண...
ஜனவரி. 2008 ல், நான், கணக்கியல் கல்வியை தெடங்கினேன். அடுத்த 3 ஆண்டுகளில், அது பல மாற்றங்களை கண்டது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு மாணவர்கள், கணக்காளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள், கணக்கியலில் உள்ள பல்வேறு விஷயங்களை அறிந்து அறிந்து கொண்டார்கள். கணக்கியல் கல்வியை கற்க விரும்பும் அனைவருக்கும் இந்த தளத்தை வழங்கியதற்காக இணைய தளத்திற்கு நன்றி. இன்று, நான் உங்களுக்கு கணக்கியல் கல்வியை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ளவதற்கான வழிமுறைகளை விளக்க போகிறேன்.
முதல் படி: கணக்கியலில் உங்களக்கு தேவையான தலைப்பில் கவனம் வையுங்கள்
நாங்கள் கணக்கு, நிதி மற்றும் கல்வியலில் 100 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சி செய்து வருகின்றோம். ஆனால், உங்களுக்கு ஆர்வமுள்ள உள்ள தலைப்பை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த தலைப்பில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் கணக்கியல் கல்வியின் Feed ல் சேர்ந்துள்ளீர்கள் என்றால், நீங்கள் உங்கள் புக்மார்க் பட்டியலில் உங்கள் ஆர்வம், கற்றல் உள்ளடக்கத்தை சேர்க்க முடியும் மேலும் நீங்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு தொடர்புடைய கட்டுரைகளை தேடலாம், புக்மார்க் செய்யலாம். இதன் மூலம், நீங்கள் மேலும் ஆழமாக உங்களின் ஆர்வமான தலைப்புகளை கற்று கொள்ள முடியும்.

2 வது படி: புதிய மற்றும் பிற பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கான, கணக்கியல் கல்வியின் கட்டுரைகள்
நீங்கள் புதிய மற்றும் பிற பாடங்கள் படிக்கும் மாணவர்கள் என்றாலும், எங்கள் கணக்கியல் கல்வியை பயன்படுத்த முடியும். நீங்கள் முதலில் அடிப்படை மற்றும் நிதி கணக்கியல் தலைப்புகளில் உள்ள பாடங்களை கற்று கொள்ளுங்கள். மேலே உள்ள கணக்கியல் கல்வி வளங்களில் நீங்கள் கணக்கியல் உதவி பகுதியை பயன் படுத்தி நீங்கள் அனைத்து அடிப்படை மற்றும் நிதி கணக்கியல் தலைப்புகளில் பாடங்களை கற்கலாம். நாங்கள் உங்களை இவற்றை படிப்படியாக கற்க பரிந்துரைக்கிறோம்.

3 வது படி: வீடியோ கையேடு மற்றும் பாடங்கள்
எங்கள் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் வேண்டுகோளுகிணங்க, நாங்கள் http://www.svtuition.org/ ல் கணக்கியல் கல்வியின் முகப்பு பக்கத்தில் வீடியோ கையேடு மற்றும் பயிற்சிகள் என்ற புதிய பகுதியை கொண்டு வந்திருக்கிறோம். கணக்கியல் மற்றும் Tally பாடங்களை படிப்படியாக அறிய விரும்பும் அனைவரும், இந்த வீடியோக்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

4 வது படி: நடைமுறை தீர்வுகளை கண்டறியும் பயிற்சி
எங்கள் கேள்வி-பதில் பகுதியில் தகவல் பல உள்ளன. நாங்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கணக்கியல் நடைமுறை வேலை செய்து வரும் கணக்காளர்களிடமிருந்து கேள்விகள் நிறைய பார்க்கிறோம். நாங்கள் இந்த பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். இந்த நடைமுறை தீர்வுகளை படித்தல் மற்றும் கற்றலில் மூலம், நீங்கள் நிச்சயமாக கணக்கியல் நிபுணர் ஆக முடியும்.
5 வது படி: கணக்கியல் ஆசிரியர்களின் சிறந்த கையேடு
அவ்வப்போது, நாங்கள் கற்பித்தல் பிரிவில் பல்வேறு குறிப்புகளை எழுதி வருகிறோம் அவற்றை நீங்கள் வலது பக்கத்தில் காணலாம். இந்த குறிப்புகள் மூலம், நீங்கள் சிறந்த வழியில் கணக்கியலை கற்பிக்க முடியும்.
6 வது படி: தள வரைபடம் மூலம் கணக்கியல் கல்வியில் ஆராய்ச்சி செய்யுங்கள்
இந்த தளத்தின் கடைசியில், நாங்கள் இத்தள வரைபடத்தை சேர்த்திருக்கிறோம். நீங்கள் கணக்கியல் கல்வியின் தள வரைபடம் மூலம் எந்த தலைப்பிலும் ஆய்வு செய்யலாம். இந்த வரைபடம் மாதாந்திர அடிப்படையில் மேம்படுத்தப்படுகிறது.