Archive Pages Design$type=blogging

எங்கள் தத்துவம்

நாங்கள் பைனான்ஸ் கல்வி தளத்தை தொடங்கியபோது எங்கள் நோக்கம் கணக்கியல் மற்றும் நிதி கல்வியை இணையதளம் மூலமாக வழங்குவதே ஆகும்.

நாங்கள் பைனான்ஸ் கல்வி தளத்தை தொடங்கியபோது எங்கள் நோக்கம் கணக்கியல் மற்றும் நிதி கல்வியை இணையதளம் மூலமாக வழங்குவதே ஆகும்.


இப்பொது பைனான்ஸ் கல்வி ஒரு இணையதள ஆசிரியராக இதை தினமும் படிப்பவர்களுக்கு விளங்கிவருகிறது.  எங்களுடைய தத்துவத்தை அறிய பைனான்ஸ் கல்வி விசிறிகளுக்கு ஆர்வமாக இருக்கும்.  நீங்கள் அனைவரும் இந்த கோட்பாடுகளை கடைப்பிடிக்க நாங்கள் விரும்பிகிறோம்.


1. சைவ உணவுமுறை

நாங்கள் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள்.  எங்கள் நோக்கமும் சைவ உணவுமுறையை ஊக்குவிப்பதேயாகும்.  ஏனென்றால் சைவ உணவு மட்டும் உட்கொள்வதால் உங்களுடைய அறிவு மற்றும் கற்க்கும் திறன் மேம்படுகிறது.  நீங்கள் சைவ உணவிற்க்கு மாறுவதால் எங்களுடைய கற்பிக்கும் பணி எளிதாகிறது.  நீங்களும் சுலபமாகவும் விரைவாகவும் கற்க முடியும்.

நாங்கள், பறவைகள், விலங்குகளை கொல்லாமல் இருப்பதால் இந்த உலகம் அன்பு மயமாகவும் அமைதியாகவும் மாறும் என்றும் நாம் எதையும் எளிதாக கற்கலாம் என்றும் நம்புகிறோம்.  வாழுங்கள் வாழவிடுங்கள்.

2. குறுகிய மனப்பான்மைக்கு இடம் இல்லை

பைனான்ஸ் கல்வி ல் குறுகிய மனப்பான்மைக்கு இடம் இல்லை.  அறிவு என்பது கடல் போன்றது அதை அளக்க முடியாது.  நாங்கள் எப்போதும் உங்களை போன்றவர்களிடமிருந்து கற்க்கவே விரும்பிகிறோம்.  நாங்கள் உங்களுக்கு தீர்வுகள் தருவதின் மூலம் நிறைய கற்றிருக்கிறோம்.  நாங்கள் இயற்கையிடமிருந்தும் ஒவ்வொரு மதத்தினிடமிருந்தும் நல்லவற்றை கற்க ஆவலாய் இருக்கிறோம்.

3. நாங்கள் குறிக்கோளிலிருந்து விலகுவதில்லை

நாங்கள் எப்பொதும் எங்கள் குறிக்கோள்லிருந்து விலகுவதில்லை.  நாங்கள் எங்கள் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறோம்.

4. கலகலப்பான இடம்

பைனான்ஸ் கல்வி  கேள்வி-பதில் பிரிவில் யார் வேண்டுமானாலும் எந்த கேள்வியையும் கேட்கலாம்.  தீர்வுகளின் பகுதியில் உலகிலுள்ள பலதரப்பட்ட மக்கள் உரையாட இத்தளத்திற்கு வருகிறார்கள்.  நீங்கள் தொழில் நுட்பமற்ற கேள்விகளையும் கேட்கலாம்.

5. எளிய மக்களும் கணக்கியலை பயில வேண்டும்

நாங்கள் உங்கள் தேவையை அறிவோம்.  நாங்கள் கணக்கியலை எளிய எழுத்துகள் மூலம் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறோம்.  ஒவ்வொரும் கணக்கியலின் சொற்களையும் உங்களுக்கு புரியும்படி செய்கிறோம்.  இதுவே எங்கள் நோக்கம்.  இதற்கு உங்களின் ஆலோசனைகளை எதிர் பார்க்கிறோம்.

6. எங்கள் நேரம் வைரம் போன்றது, எங்கள் வேலை முத்துகள் போன்றது. 

எங்கள் நேரம் வைரம் போன்றது.  நாங்கள் எங்களுடைய எந்த ஒரு நொடியையும் எங்கள் குறிக்கோளை அடையாமல் வீணடிக்க விரும்பவில்லை.  உங்களுக்கு இலவச கணக்கியல் கல்வியை கொடுக்கும் எங்கள் வேலை முத்துகள் போன்றது.  எங்களுக்கு வைரங்களும் முத்துகளும் போல நேரமும் வேலையும் கிடைக்க விரும்புகிறோம்.

Please read it also in English at here

COMMENTS

BLOGGER: 2
Loading...
Name

teacher vinod kumar இருப்புநிலை உத்வேகம் ஐந்தொகை கணக்கு வைப்பு செலவு கணக்கு பைனான்ஸ் கல்வி வினோத் குமார்
false
ltr
item
கணக்கியல் கல்வி: எங்கள் தத்துவம்
எங்கள் தத்துவம்
கணக்கியல் கல்வி
http://ta.svtuition.org/2013/12/our-philosophy-in-tamil.html
http://ta.svtuition.org/
http://ta.svtuition.org/
http://ta.svtuition.org/2013/12/our-philosophy-in-tamil.html
true
8024029832332814303
UTF-8
Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago